When I was a child, I thought that you broke me..
But Now I realise,
You are the only reason the way
how to face life in every circumstances… The irony!
Without you,
I didn’t know.. How life would be.
And,
I thank you for coming into my life…
Dear ones,
I know you’re tired..
You are fed up..
You are so close to giving up..
But, always remember that
there’s a strength within you..
Even when you feel broken!
Never Surrender..
வையமே காதல்!

ஒவ்வொன்றின் மீது காதல் – அ(தை)
ஓராயிரம் முறை உணர்ந்தபோதிலும்,
எண்ணிலடாங்தவை ஏராளம்…
எனினும்,
வையமே காதல்…
வையத்தில் பிறந்தது காதல்…
வையத்தில் நிறைந்தது காதல்…
வையமே காதல்…
சிலிர்பூட்டும்
பூங்காற்றின் உணர்வு காதல்!
சிலையை
செதுக்கிய சிற்பியின் காதல்!
நட்சத்திரங்களுக்கு
நிலவின் மேல் காதல்!
புல்லில் படர்ந்திருக்கும்
பனித்துளியின் காதல்!
பறித்த போதும் சிரிக்கும் பூக்களின் காதல்!
விதைக்கு
விருட்சத்தின் மீது காதல்!
மங்கும் சூரியனில்
பொங்கும் மதியின் காதல்!
மழைக்கோ
பூமியை முத்தமிட காதல்!
கரைகளை கட்டியணைத்திட ஓயாமல் துரத்தும்
ஆர்பரிக்கும் அலைகடலின் காதல்!
காகிதப்பூ என அறியாமல்
தேனெடுக்க துடிக்கும் வண்டுவின் காதல்!
சூரியனைக் கண்டு சோம்பல் முறிக்கும்
சூரியகாந்தியின் காதல்!
உயிரற்றது எனினும் என் பேனாவிற்கு
உணர்வுள்ளது போலும்
என் எழுத்துக்களின் மீது காதல்!
வையமே காதல்…
வையத்தில் பிறந்தது காதல்…
வையத்தில் நிறைந்தது காதல்…
வையமே காதல்…
இப்படி.,
வையமே மொழிகளின்றி மௌனமாய்
காதல் காவியத்தில்
சுழல்கிறது…
ஆனால், நானோ…
வர்ணிக்க வரிகளற்று
காதல் கடலில்
தத்தளிக்கிறேன்…
வையத்தையே காதலித்ததால்…
இது தான், காதல் போதையா..??!!
தமிழின் (தற்கொலை)
தமிழ் எழுத்துகளின் தாழ்வு மனப்பான்மை தான் என்ன?! தனக்கு தகுதி இல்லையென தற்கொலை செய்து கொண்டன – எனை ஈன்றவளை வார்த்தைகளால் வர்ணிக்க தேடிய போது…
Solitude

After a day of hustle and bustle,
Here was a moment of joy and peace; As the wind blew in a low whistle,
My very soul came to rest at ease.
No goal, no race, no strife;
The world came to a stand-still.
And for once in my life,
I was at my own free will.
High above, the moon shine bright, But my eyes weren’t flinking,
Taken in by beauty of the night.
In my own thoughts, was I sinking!
A single lonely thought linger,
And my mind begins to ponder-
Pointing ahead my outstretched fingers,
I ask: what lies at the yonder?
Staring up at the heavens,
Radiant with eternal energy;
Who is he that governs,
With so perfect a synergy?
The stars winked, the moon blushed. “Not one in mankind’s history”,
They said, in a voice ever so mild, “Has ever unveiled the divine mystery”.
My heart filled with admiration. But alas! Man is the only predator Of all the
marvellous creation,
Designed by the supreme Creator.
As the wind blew higher,
I pulled over my covers,
And mumbled a few words of prayer, Adoring his mystic powers.
Deep in the warmth, I hid my face, The rest, I no longer remember ; How I ever found solace,
As I fell into the deepest slumber…
வலி
வலிகளை கவிதையாய் உதிர்க்க காகிதத்தை எடுத்தேன்! கண்களிலின்று உதிர்ந்த கண்ணீர்த்துளிகள் துடைத்தேதான் சென்று விட்டது.. வார்த்தைகளை மட்டுமல்ல.. வலிகளையும் தான்!!
நான்

வானளவில் அன்பு
உதிப்பதோ ஒரு வார்த்தை உணர்வதுவதோ பல அர்த்தங்கள் உதவும் மனது ஒன்று
உதவும் கரங்கள் இரண்டு
சிந்தித்தில் பல வழிகள்
நடப்பதோ ஒரு வழியில்
என்னுடன் ஒரு நிழல்
யார் நீ…
கேள்விகளுக்கான பதில் (இடம்:தேர்வறை)

குற்றவாளியே நான்!!
உன் கேள்விகளுக்கு என்றாவது
ஒரு நாள் பதிலளிப்பேன்…
முயற்சியில் இறங்கினேன்
விடை தேடி அலைந்தேன் முயன்றாலும் முடியவில்லை! அத்தனை தடுப்புகள்…
என்னிடம் இருக்கும் பதில்கள்
உன் கேள்விகளுக்கானவை
அல்ல!!
வழியின்றி தவிக்கிறேன்..
அனாதை குழந்தையின் அழுகுரல்கள்

என்றுமே கலைக்க முடியாத உணர்வுகள்
தொலைந்து போன வாழ்க்கை தொடருகின்ற வலி
பழகிப் போன வறுமை
பாழாக்கப்பட்ட படிப்பு…
எட்ட முடியாத சிகரம்
எளிதில் எட்டிப்பிடித்த நரகம்
கனலாய் கரைககின்ற கல்வி கருவியாக்கப்பட்ட விரல்கள்
மறக்க முடியாத தாயின் சுவாசம் மறுக்கப்பட்ட தந்தையின் நேசம் இழந்து போன அந்த அனைத்தும்தான் ஏங்கிய இந்த இதயத்தின் தேடலுக்கான காரணம்
அகலுமா இந்த இழத்து போன இரவுகள்…
விடியுமா இந்த விழிகளின்
தேடல்கள்..
Kindness
A soul which is beautiful and filled with kindness is what matters.!!